உங்கள் குறும்படம் அனைவரையும் சென்றடைய வேண்டுமா? இதை படிங்க... கவலையை விடுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது குறும்படங்கள் கோலோச்சுகிற காலம்... திரைத்துறையில் நுழைபவர்களுக்கு குறும்படங்கள் ஆதார சக்தியாகவும் இருக்கிறது..

ஆனால் 3 நிமிடம், 5 நிமிடம் என குறும்படங்களை எடுத்து வைத்துவிட்டு எப்படி மக்களை சென்றடைய வைப்பது? எதில் நம்முடைய படத்தை ஒளிபரப்பு செய்வார்கள்? என பலரும் திணறித்தான் போகிறார்கள்..

Oneindia Tamil Invites

குறும்படங்களை ஒளிபரப்பு செய்வதற்கான ஒரு தளம் இன்றைய தேவையாக இருக்கிறது... அதுதான் குறும்பட இயக்குநர்களுக்கான பெரும் தேடலாகவும் இருக்கிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்..

இந்த கவலையை இனி கைவிடுங்க...

நீங்கள் எடுத்து வைத்திருக்கும் குறும்படத்தை கீழே உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்புங்க...

உயிர்ப்பான குறும்படங்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் வீடியோ பக்கங்களில் இடம்பெறும்...

அதற்கு சில நிபந்தனைகளும் உண்டு பாஸ்....

1) யூடியூப்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டவைகளை திருப்பி அனுப்ப வேண்டாம்

2) காப்பிரைட் பிரச்சனை ஏதுமற்றதாக உங்கள் குறும்படம் இருக்க வேண்டும்

3) சமூகத்தின் எந்த பிரிவையும் எதன் பெயரிலும் புண்படுத்தும் அம்சங்கள் இருக்க கூடாது

4) மிகவும் கோரமான அல்லது அருவறுக்கத்தக்க காட்சிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

5) ஒரு குறும்படம் மிக அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை இருக்கலாலம்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

To
OneIndia Tamil Video Team
No 6 Second Floor, 1st Extension Street,
Nandanam, Chennai - 600035, (Opposite Peppers TV)
Tamilnadu.

நீங்கள் குறும்படங்களை அனுப்பிவிட்ட தகவலையும் படத்தின் தலைப்பு, உங்கள் முகவரி உள்ளிட்ட விவரங்களையும்

[email protected]
[email protected]

ஆகிய மின்னஞ்சல்களுக்கும் தெரியப்படுத்தவும்.

உடனே களத்தில் இறங்குறீங்க... கலக்குறீங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+