ஊட்டியில் கடும் மழை.... சாலையோர மரங்கள் வீழ்ந்தன - வீடியோ
ஊட்டி மேட்டுப்பாளையம் பகுதியில் கடும் மழை பெய்த காரணத்தால் சாலையில் மரங்கள் வீழ்ந்தன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு உண்டானது. சுற்றுலா பயணிகள் கார் மீதும் மரங்கள் சாய்ந்தன.
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் கடும் மழையின் காரணமாக மரங்கள் சாய்ந்தன. மேலும் சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் சாய்ந்ததால் இருவர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி குன்னூரில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று இரவு வரிசையாக மரங்கள் சாய்ந்துள்ளன. அப்போது சுற்றுலாப்பயணி ஒருவரின் கார் மீது மரம் சாய்ந்துள்ளது.

இதில் பயணம் செய்த இருவர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பேருந்துகளும் சுற்றுலா பயணிகள் வாகனங்களும் பல மணிநேரம் சாலையில் காத்துக்கிடந்தன. சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications