வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி அவசியம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்
வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி பெறுவது அவசியம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை: வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி பெறுவது அவசியம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் 30 வருட பொது வாழ்க்கையின் மூலம் இந்திய அரசியல் போக்கையே மாற்றியவர் அறிஞர் அண்ணா. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் அதிமுக மக்கள் தொண்டாற்ற கழக உடன்பிறப்புகள் ஒவ்வொரும் உறுதி ஏற்று கழக அரசைக் காத்து மக்களிடையே நற்பெயரை பெற்று வரும் காலங்களில் நடக்கும் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது அவசியம் எனக்கூறியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications