மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ஆரோக்யமான செட்டிநாடு லட்டு!!
உலகத்தில் பல வகையான இனிப்பு பண்டங்கள் இருந்தாலும், அது இந்த லட்டுக்கு ஈடு ஆவதே இல்லை. இந்த லட்டுக்கு அப்படி ஒரு சிறப்பு. இதில் இருக்கும் அதீத சர்க்கரை அளவு, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இதை குடுக்கமாடார்கள். இந்த லட்டில் பல வகை உண்டு. இது பொதுவாக இந்தியக் குடும்பங்களில் பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படுகிறது.
லட்டு என்றால் பலரும் அது ஒரு இனிப்பு பண்டம், சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் என்று நினைப்பார்கள், ஆனால் வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்கும் தன்மை இந்த லட்டுக்கு உள்ளது. அதிலும் செட்டிநாடு லட்டு என்பது ஒரு வகையான வித்தியாசமான லட்டு. ஒவ்வாமை என கூடிய அந்த சிறு உணர்வை தடுக்கும் சக்தி இந்த செட்டிநாடு லட்டுக்கு உள்ளது

செட்டிநாடு லட்டு:
லட்டு என்ற பெயர் கேட்டாலே நம் நினைவுக்கு வரும் ஒரே ஊர் திருப்பதி தான். திருப்பதி ஏழுமலையானின் பிரசாதம் தான் இந்த லட்டு. அதே போல் செட்டிநாடு லட்டு எனப்படுவது ஒரு உன்னதமான லட்டு வகை. வழக்கமாக செட்டிநாடு என்ற பெயர் கேட்டாலே நாம் கேட்கும் ஒரே கேள்வி காரம் அதிகாமா இருக்குமோ ? அது செட்டிநாடு உணவுகளில் மட்டுமே. எப்படி செட்டிநாடு உணவுகள் காரமாக இருக்கிறதோ, அதே போல் இந்த செட்டிநாடு லட்டின் சுவையும் சற்று தூக்கலாக தான் இருக்கும்
செட்டிநாடு லட்டிற்கு ஒரு சிறப்பான வரலாறு இருக்கிறது. லட்டு எனப்படும் இனிப்பு பண்டம் வெறும் ஒரு சில இடங்களில் மட்டுமே தரமாக கிடைக்கப்படுகிறது. அதை பார்த்த நம் செட்டிநாடு மக்கள் நாமாகவே ஒரு வகையான ஆரோக்யமான மற்றும் சுவை அதிகமான லட்டு தயாரிப்போம் என்று ஒரு முடிவு எடுத்து அதை செய்ய ஆரம்பித்தன.
ஒரு குறுகிய காலகட்டத்தில் இந்த லட்டு செய்யும் தொழில் நன்கு ஓடியதால், மக்கள் நலனை யாரும் கணக்கில் கொள்ளாமல் எதோ வியாபாரத்திற்காக செய்ய ஆரம்பித்தன. ஆனால் இன்றும் கூட இந்த செட்டிநாடு லட்டை வெறும் ஒரு வியாபாரமாக இல்ல, இதை ஒரு பாரம்பரிய கலையாக நிறுவி வருகின்றன
அது மட்டும் அல்லாமல், சாதாரண லட்டை நாம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு குடுக்கமாடோம். ஆனா இந்த செட்டிநாடு மக்கள் அதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதால், நேர்த்தியான முறையை கையாண்டு இந்த செட்டிநாடு லட்டை தயாரிக்கின்றன. இதை நீங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு குடுக்கலாம். அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வராது
செட்டிநாடு லட்டு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பாதாம் - 200 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
ஏலக்காய் - 4 (பொடி செய்து கொள்ளவும்)
நெய் - 100 கிராம்
பாதாம் - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் பாதாமை நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த பாதாம் சேர்த்து 6-7 நிமிடம் வறுக்க வேண்டும்.
பின் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சிறிது நறுக்கிய பாதாமை வைத்து அலங்கரித்தால், செட்டிநாடு லட்டு ரெடி!!!
இந்த செட்டிநாடு லட்டு உண்பதால் நமக்கு கிடைக்க கூடும் நன்மைகள் என்னவென்றால்,
உடல் சூட்டை தணிக்க கூடும் தன்மை, ரத்த ஓட்டம் சீர இருக்கும், தசை பிடிப்புகள் நீங்கும், என இப்படி பல வகையான நன்மைகள் இருக்கும்
என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும், இந்த செய்முறையில் இனிப்பு அதிகமாக சேர்ந்தாலோ அல்லது பூந்தியை சரியாக பிடிக்காவிட்டால், செட்டிநாடு லட்டின் சுவை மாறிவிடும். அதே போல் இந்த லட்டை தயாரிக்கும்போது ஒரு நேர்த்தியான முறையை கையாள வென்றும். அப்படி கையாண்டால் தான் இதை சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நாம் குடுக்க முடியும், இல்லையேல் அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாகி விடும்
ஆனால் இப்போது இருக்கும் இந்த அவசர காலகட்டத்தில் இதை நாம் எதிர்பார்கமுடியாது, ஏனென்றால் இயந்திர தனமான ஒரு வாழ்கை இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இதை கணக்கில் கொள்ளாமல் கலர் ரசயனகளை பூசி விற்கும் லட்டிற்க்கோ மதிப்பு அதிகம். அது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். அது மட்டும் இல்லாமல் உடம்பிற்கு கேடு விளைவிக்கும் அல்சர் வர கூடும்
ஆனால் நம் உடல் நலத்தையும், ஆரோக்யத்தையும் கணக்கில் கொண்டு நமக்கு தரமான முறையில் இந்த செட்டிநாடு லட்டுவை தருவது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான். அதுவும் இல்லாமல் நீங்கள் ஆச்சர்ய படும் அளவுக்கு, விலை கம்மியாக கிடைக்கும் ஒரு ஆன்லைன் நிறுவனம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க.
நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான் மக்களின் உடல் ஆரோக்யத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கு உணவு மற்றும் இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் ஒரே நிறுவனம். நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த ஆரோக்யமான உணவுப்பண்டம் .












Click it and Unblock the Notifications