பிரதமரை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்
பிரதமர் மோடியை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் சந்திக்கிறார்
சென்னை : பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி செல்ல உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் வர்தா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்க வேண்டும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்பு வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் பன்னீர் செல்வம் வலியுறுத்த உள்ளார்.

முன்னதாக புயல் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ.500 கோடியை நிதியை ஒதுக்கி, விரைந்து பணிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications