காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்க் கழகக் கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சனிக்கிழமையன்று அனைத்து வகுப்புகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.
இப்பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் திரு. ஆ. பீட்டர் ராஜா அவர்கள் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வித்தரம், பள்ளியின் வளர்ச்சி, செயல்படுத்தக்கூடிய புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெற்றோர்களுடன் உரையாடல்
கற்றலில் குறைவாக உள்ள மாணவர்களை,முன்னேற்றம் அடைய செய்வது குறித்து பெற்றோர்களிடம் கலந்துரையாடப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் டெங்கு பற்றிய விழிப்புணர்வும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.

ஸ்மார்ட் போர்ட்
இக்கூட்டத்தில் மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டது. மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகள் smart board மூலம் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

முகை இதழ் வெளியீடு
மாணவர்களின் படைப்புகளை தொகுத்து, ஏழாம் வகுப்பு மாணவர்கள் ‘முகை' என்ற இதழை வெளியிட்டனர். ஒவ்வொரு வகுப்புகளிலும், படிப்பில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கு BADGE அணிவிக்கப்பட்டது.

பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் நன்றி
நிகழ்ச்சியின் இறுதியில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. கீதா சுந்தரேஸ்வரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பபாடுகளை பட்டதாரிஆசிரியர் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications