நகைகளுடன் தலைமறைவாகிவிட்ட அடகு கடை உரிமையாளர்... அதிர்ச்சியில் மக்கள்! - வீடியோ
திருச்சி மணப்பாறையில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு நகைக்கடை உரிமையாளர் உதயக்குமார் மறைவாகியுள்ளார்.
திருச்சி: திருச்சி மணப்பாறையில் நகை அடகுக்கடை நடத்தி வந்த உதயகுமார் என்பவர் பல லட்சம் நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மணப்பாறையில் உதயகுமார் என்பவர் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். அவரிடம் உள்ளூரிலிருந்த பொதுமக்கள் பலர் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை அடமானம் வைத்திருந்தார்கள்.

மக்களிடம் நிறைய நகைகளையும் பணத்தையும் பெற்றுக்கொண்டார். ஆனால் திடீரென ஒருநாள் அங்கிருந்து அவர் தலைமறைவாகிவிட்டார். பலநாட்கள் அவரைத் தேடி வந்த மக்கள் அவரை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவுசெய்து அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அங்கு பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் பல லட்சம் ரூபாயை தாண்டும் எனத் தெரிகிறது.அந்தநகைகளை எடுத்துக்கொண்டு அவர் தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications