மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக உள்ளனர் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று செய்தியளார்களிடம் பேசினார். அப்போது மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர் என்று அவர் கூறினார்.

People affected by the Prime Minister Modi's promises are crouching tigers: Tirunavukkarasar

ஒரு அணியை 10 அணியாக பிரித்துவிட்டு ஒரு அணியில் மட்டும் சோதனை நடக்கிறது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அதிமுக வாக்கு வங்கியை பாஜக கையகப்படுத்துகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
People affected by the Prime Minister Modi's promises are crouching tigers Tamilnadu congress leader Tirunavukkarasar said. BJP plans to catch the ADMK votes.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X