• search

தவழக் கூட வழியில்லையே.. காவிரித் தீர்ப்பு குறித்து மக்கள் குமுறல்

By Sutha
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு- வீடியோ

   சென்னை: காவிரி தீர்ப்பு குறித்து தமிழக மற்றும் கர்நாடக மக்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

   தமிழகத்தைச் சேர்ந்த பலரும் இந்தத் தீர்ப்பு குறித்து குமுறல் வெளியிட்டு வருகின்றனர். பலர் இந்த அவல நிலைக்கு அதிமுக மற்றும் திமுகவே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

   கர்நாடகத்தினர் இதை பெரும் வெற்றியாக கொண்டாடிக் கொண்டுள்ளனர். சில டிவிட்டுகளில் ஆக்கப்பூர்வமான தர்க்கங்களையும் காண முடிகிறது. அவற்றிலிருந்து சில...

   இதையாவது மதிக்குமா கர்நாடகா

   தமிழகத்துக்கு 2000 கன அடி நீரை நாள்தோறும் திறந்து விடவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையே காலில் போட்டு புதைத்த கர்நாடகா இப்போது 177.25 டி.எம்.சி. தண்ணீரையா தந்து விடும்? சந்தேகமே? #காவிரி

   தவழக் கூட வழியில்லை

   நடந்தாய் வாழி காவேரி. இனி தவழக் கூட வழியில்லையே!. #காவிரி தீர்ப்பு.

   ராணுவம் வர வேண்டும்

   இன்னைக்கு தான் நீதிமன்றம் கொடுக்க சொன்ன மாதிரி பேசுறானுக. இதுக்கு முன்னாடியே எத்தன தடவ சொல்லிருக்கு இதுக்கு மட்டும் உடன்படுவானா, ஒரே தீர்வு ராணுவம் தான் வரனும் #காவிரி #CauveryWater

   திராவிடக் கட்சிகள் வந்த பிறகுதான்

   When Dravidian parties came to power in TN there were over 44000 water bodies like lakes & ponds in TN, today there is less than 6500, DMK & ADMK have systematically destroyed the water resources of TN. All the water bodies have become real estate properties. #CauveryVerdict

   காவிரியைத் தாண்டி சிந்திப்போம்

   Time to look beyond #Cauvery! We have to ensure that we get 177 TMC. Also, start collecting data on the rainfall in Kodagu & the change in land pattern. You have scientists from @isro to help you with the Satellite Images.

   கர்நாடகத்தின் உணர்வு இது

   Big win for Karnataka in #CauveryVerdict
   - 14.75 tmcft extra water
   - 10 tmcft for irrigation, 4.75 tmcft for Bengaluru
   - No Management Board. Centre to form it(which it never will). Dams will be under K'taka control
   Well done @CMofKarnataka, @reachmbp & Legal Team

   தண்ணீரைத் திருடியதாம் தமிழகம்

   its Karnataka should get justice..we kannadigas had enough of this TN n Centrals betrayal...denying our rights n robbing our water in the name of British agreement.. Are we living in independent Country..kaveri' its our life..its our battle #CauveryVerdict

   பெங்களூர்க்காரர்களே உஷாராகுங்க

   Hello Bangaloreans! Let's use water sensibly. Let's stop washing car, pavements, boundary walls, staircases etc by wasting water. A drop saved by us can be used by someonelse in dire need. SC says none can claim right over rivers. Do we have right to waste water either? #Cauvery

   நோ கமெண்ட்ஸ்

   @superstarrajini today #cauveryverdict

   திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   People in Tamil Nadu and Karnataka are not happy with the outcome of the Cauvery case and are expressing their comments in Social media.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more