2 தினங்கள் காத்திருந்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று தெரியும்- ஜெயலலிதா
சென்னை: இன்னும் இரண்டு தினங்கள் காத்திருந்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்று முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்வர் வேட்பாளர்களும், முக்கிய பிரமுகர்களும் காலை முதலே தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு சசிகலா உடன் வந்த முதல்வர் ஜெயலலிதா காலை 10 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குச்சாவடிக்குள் ஜெயலலிதா நுழைந்த உடன் தேர்தல் அலுவலர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர். நின்று கொண்டே மை வைத்தார் தேர்தல் அலுவலர்.
வாக்களித்த பின்னர் மெதுவாக நடந்து வந்த முதல்வரை அனைவரும் போட்டோ, வீடியோவிற்கு போஸ் கொடுக்குமாறு கூறினர். சிரித்தவாறே போஸ் கொடுத்த ஜெயலலிதா, போதுமா என்று கேட்டார்.
வாக்களித்து விட்டு வெளியே பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா "2 நாட்கள் காத்திருந்தால் மக்களுடைய தீர்ப்பு என்னவென்று தெரியும்" என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications