"டாஸ்மாக்" மதுவை ஆய்வுக்கு உட்படுத்தக்கோரிய மனு.. தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை : டாஸ்மாக் மதுபானங்களை ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளுக்கு 11 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் வாங்கப்படும் மது தரமற்றது என்றும், இந்நிறுவனங்கள் தயாரிக்கும் மதுபானங்களில் போதைக்காக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் அதிக அளவில் கலக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தரமற்ற மதுவை தொடர்ந்து குடிப்பதால் மூளை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பாலின உறுப்புகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications