விஜயகாந்த்தைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய மாரியப்பன் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து போஸ்டர் ஒட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று ரோந்து சென்றார்.
அப்போது அனுமதியில்லாமல் சுவர் ஒன்றில் தாது மணல் பிரச்சனையில் கண்டன குரல் எழுப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கண்டிக்கும் வகையிலான போஸ்டரை ஒருவர் ஒட்டிக்கொண்டிருந்தார்.
இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் அவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் நெல்லை டவுணை சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நெல்லை ஜங்ஷன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications