அமைச்சர் 'தோப்பு' குறித்து அவதூறு: பிரேமலதா மீது வழக்குப் பதிவு
திருப்பூர்: அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய விஜகாந்த் மனைவி பிரேமலதா மீது கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜ கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் தினேஷ்குமார் போட்டியிடுகிறார். கடந்த 14ம்தேதி நடந்த தேர்தல் கூட்டத்தில் தினேஷ்குமாரை ஆதரித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உரையாற்றினார்.

அப்போது அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதேபோல கட்சியின் உள்ளூர் பிரமுகர் கிட்டுசாமி என்பவரும் அமைச்சரை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இவ்விருவர் மீதும், கோபிச்செட்டிப்பாளையம் நகர அதிமுக செயலாளர் சையது புடான்சா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து கோபி போலீசார் பிரேமதலா விஜயகாந்த் மற்றும் கிட்டுசாமிக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications