இந்த வீட்டைத்தான் நொறுக்கனும்... 8 பேர் ரகசியப் பேச்சு.. பண்ருட்டியார் வீட்டுக்குப் பாதுகாப்பு

தனது வீட்டை எட்டுப் பேர் நோட்டமிட்டதாகவும், இந்த வீட்டைத்தான் அடித்து நொறுக்கனும் என்று பேசிக் கொண்டதாகவும் என்றும் தனக்கு தகவல் வந்ததால் இதுகுறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.
இதுகுறித்து கே.கே.நகர் போலீஸில் பண்ருட்டி ராமச்சந்திரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் கே.கே.நகர் போலீஸார் பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பண்ருட்டியார் கூறுகையில், 'நேற்று முன்தினம், தேமுதிக, பொறுப்பில் இருந்து, நான் விலகிய பின், பத்திரிகையாளர்களுக்கு, பேட்டி கொடுத்து விட்டு வீட்டில் இருந்தேன். அப்போது, என், நலம் விரும்பி ஒருவர் போன் செய்து, என் வீட்டை காரில் வந்த எட்டு பேர் நோட்டமிடுவதாகவும், இந்த வீட்டை தான் அடித்து நொறுக்கணும் என, தங்களுக்குள் பேசிக் கொண்டதாகவும் கூறினார்.
உடனே, இதுகுறித்து, கே.கே.நகர் போலீசிற்கு போன் செய்து சொன்னேன். அவர்கள் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர் என்றார். பண்ருட்டி ராமச்சந்திரனின் வீடு அசோக் நகர் 13வது அவென்யூவில் உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications