ஏன் இந்த தடியடி, பலப்பிரயோகம்?.. ஸ்டாலின், நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்கள் ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு திமுக துணை தலைவர் ஸ்டாலின், இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை மூலம் பிரச்சினையை தீர்க்க நினைப்பது கண்டனத்திற்குறியது. முதல்வர் ஓபிஎஸ் இளைஞர்களை நேரில் சந்தித்து விளக்கம் தெரிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தை அதிமுக அரசு முறையாக கையாளவில்லை. அரசியல் ஆதாயம் தேட முயன்றதே போராட்டங்களுக்கு காரணம் என்றார்.
இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுவும் தடியடிக்கு கண்டனம் தெரிவித்தார்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தடியடியை கண்டித்துள்ளது.
Is this the way you treat your fellow beings. Shame on you police. #jallikattu please know that we protest also for you n your family pic.twitter.com/MU76bMnFgu
— Eswar Rajan Subraman (@erajan1989) January 23, 2017
More From
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications