கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து.. பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்திப்பு
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் நேற்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடினார். அவரது 95-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. திமுக தொண்டர்கள் எல்லோரும் நேற்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல கட்சியை சேர்ந்த தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். அவருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications