பொங்கல் விழாவை "மோடி பொங்கலாக" கொண்டாடுங்கள்... சொல்வது பொன்னார்
சென்னை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதியைப் பெற்றுக் கொடுத்தவர் பிரதமர் மோடி என்பதால் உலகத் தமிழர்கள் அனைவரும் பொங்கல் விழாவை 'மோடி பொங்கலாக' கொண்டாடுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணை வெளியாகும் என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அதன்படி, அந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டு பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க நினைத்தார்கள். ஆனால், அதனை முழுமையாக பெற்று தந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டி எப்படி நடத்தப்பட்டதோ, அதே போன்று இனி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியும்.
விலங்குகள் ஆர்வலர்கள் தமிழ் சமுதாயத்தின் உணர்வுகனை புரிந்து கொள்ளுங்கள். தமிழ் சமுதாயம், பசுவுக்கும், காளைக்கும், கன்றுக்கும் குடும்ப உறுப்பினர்களை போன்று மரியாதை கொடுக்கும் சமுதாயம்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலக தமிழர்கள் அனைவரும் பொங்கல் விழாவை மோடி பொங்கலாக கொண்டாடுங்கள்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications