மூடு, மூடு, டாஸ்மாக்கை மூடு: மக்கள் அதிகார அமைப்பினருடன் சேர்ந்து போராடிய பாடகர் கோவன்
திருச்சி: டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் அதிகார அமைப்பினர் திருச்சி துவாக்குடி சிப்காட்டில் இருக்கும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் அதிகார அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் அதிகார அமைப்பினர் திருச்சி துவாக்குடி சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பாட்டு பாடி கைதான பாடகர் கோவனும் கலந்து கொண்டார்.

மேலும் விவசாய சங்க தலைவர் சின்னதுரை, பெண்கள், குழந்தைகள், வழக்கறிஞர்கள் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திருச்சி, தஞ்சை, நாகை பகுதி மக்கள் அதிகார அமைப்பினர் போராட்டத்தில் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுமாறு கோஷமிட்டனர்.

300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications