புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தேநீர் விருந்து.. தலைவர்கள் பங்கேற்பு!
குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தேநீர் விருந்து கொடுக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தேநீர் விருந்து கொடுக்கிறார். இதில் புதுச்சேரியை சேர்ந்த முக்கியமான நபர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் , நிர்வாகிகள், தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
நாடு முழுக்க 69வது குடியரசுத் தினம் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியிலும் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தேசிய கொடியை ஏற்றினார்.

இந்த நிலையில் தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தேநீர் விருந்து கொடுக்கிறார். இதில் சபாநாயகர், முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும் ''காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள்'' பங்கேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications