மாட்டிறைச்சிக்கு தடை... மத்திய அரசு உத்தரவில் தப்பே இல்லை... சொல்வது டாக்டர் கிருஷ்ணசாமி
மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை என்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.
சென்னை: மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக மாநிலங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. கேரளா, கர்நாடகா, மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதுவும் ரம்ஜான் நோன்பு தொடங்கும் நிலையில் இத்தடை விதிப்பானது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இதனைக் கண்டித்து மாட்டுக் கறி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி கூறுகையில், மாட்டிறைச்சியில் தேவையற்ற கொழுப்பு உள்ளது; அதனால் அதை தவிர்க்க வேண்டும். மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை பிறப்பித்து உத்தரவிட்டதை வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications