சென்னையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ராகுல்காந்தி திடீர் ஆலோசனை!
சென்னையில் ஹோட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியுடன் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: கிண்டி ஹோட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை அக்கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்தனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் கலந்த கொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னை கிண்டியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். அவரை 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை சந்தித்தனர்,

விஜயதாரணி, வசந்த் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளார். இதேபோல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி அமைச்சர்களும் ராகுல்காந்தியை தனித்தனியாக் சந்தித்து வருகின்றனர்.
இதில் தமிழக புதுச்சேரி அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறுது. மேலும் புதுச்சேரி ஆளுநருடனான மோதல் குறித்தும் விவாதித்து வருவதாக தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications