ஸ்டெர்லைட்: இந்த வெற்றி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம்- ரஜினி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள வெற்றி இந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த மக்களுக்கு சமர்ப்பணம் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூட்டி சீல் வைத்தார்.

இது 100 நாட்கள் போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
👍🏻🤘🏻 pic.twitter.com/ElseFT9eF8
— Rajinikanth (@rajinikanth) May 28, 2018
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது, உயிரிழந்த ஆத்மாக்களுக்கு வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தத்தை குடித்த இதுபோன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரக் கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன் என்றார் ரஜினி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications