போர் உறுதியா? நல்ல நேரம் பார்த்து புறப்பட்ட ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் நல்ல நேரம் பார்த்து புறப்பட்டிருப்பது எதிர்ப்பார்பை கூட்டியுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நல்ல நேரம் பார்த்து வீட்லிருந்து புறப்பட்டிருப்பது எதிர்ப்பார்பை கூட்டியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். 31ஆம் தேதியான இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.

இதனால் காலை முதலே அவரது வீடு அமைந்துள்ள போயஸ்கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபம் அமைந்துள்ள பகுதிகள் பெரும் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.
ரஜினியின் அறிவிப்பை தெரிந்துகொள்ள ரசிகர்களும் மீடியாக்காரர்களும் திரண்டுள்ளனர். வழக்கமாக கடந்த 5 நாட்களாக காலை 8 மணிக்கெ ரசிகர்களை சந்தித்து வந்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இன்று காலை 7.45 முதல் 8.45 வரை நல்ல நேரம். நடிகர் ரஜினி நல்லநேரம் முடிவதற்குள் 8.40 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
ரஜினி நல்ல நேரத்திலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு வந்திருப்பது ரசிகர்களின் எதிர்ப்பார்பை அதிகரித்துள்ளது. போர் உறுதியா என்ற ஆர்வத்தையும் கூட்டியுள்ளது.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications