பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்: ரஜினி
சாலையில் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்திவிட்டோம், மன்னித்து விடுங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சாலையில் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்திவிட்டோம், மன்னித்து விடுங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.

சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட் ஆகியவற்றை வைக்க வேண்டாம்.

உயர்நீதிமன்றம் தடை விதித்தும் பேனர்கள் வைக்கப்பட்டு அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிட்டமைக்கு மன்னித்து விடுங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.
More From
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications