ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல்.. முதல் முறையாக களமிறங்கி போலீசில் புகார் கொடுத்த ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி உள்ளிட்டோர் மீது ரஜினி ரசிகர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
தந்தை பெரியார் 1971-ம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு, ஊர்வலத்தை நடத்தினார். இந்த மாநாடு குறித்து அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

ஆனால் ரஜினிகாந்த் உண்மைக்கு மாறாக பேசியதாகவும் இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பெரியார் இயக்கத்தினர் வலியுறுத்தினர். தாம் பேசியது உண்மை; மன்னிப்பு கேட்கவே முடியாது என்றார் ரஜினிகாந்த்.
மேலும் ரஜினிகாந்துக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக முதல் முறையாக ரசிகர்கள் சென்னை சோழிங்கநல்லூர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், சென்னையில் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் நடத்தினர்.
அப்போது திராவிடர் விடுதலை கழக நிர்வாகி உமாபதி உள்ளிட்ட 15 பேர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கோவை, விழுப்புரத்தில் புகார்
இதேபோல் கோவை மற்றும் விழுப்புரத்திலும் திராவிடர் விடுதலை கழகத்தினருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications