For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகள் இதுதான்...

By Mathi
|

சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவுக்கு சேலம், திருப்பூர் உட்பட 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜ்நாத்சிங் பேசுகையில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த 14 தொகுதிகளின் விவரமும் இதே செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜ்நாத்சிங் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

Rajnath Singh announces seat allocation. DMDK gets 14

தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகள் விவரம்:

1. திருவள்ளூர்

2. மத்திய சென்னை

3. வடசென்னை

4. விழுப்புரம்

5. கள்ளக்குறிச்சி

6. சேலம்

7. நாமக்கல்

8. கரூர்

9. திண்டுக்கல்

10. திருச்சி

11. கடலூர்

12. மதுரை

13. திருநெல்வேலி

14, திருப்பூர்

English summary
In a big foray in South India for the BJP, five regional parties DMDK, PMK, MDMK, IJK and KMDK in Tamil Nadu joined the NDA ahead of the Lok Sabha polls. With this, BJP has formed a formidable alliance in Tamil Nadu to fight the April 24 Lok Sabha polls. According to the consensus reached among the allies, the major player DMDK will contest 14 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X