திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளை.. ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் அபேஸ்
திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஆயில் மில் பகுதியிலுள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது. வங்கி இருக்கும் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடை ஒன்று இருந்துள்ளது. முதல் தளத்தில் வங்கி இருந்துள்ளது. அந்த கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் எளிதாக வங்கியை கொள்ளையடித்துள்ளனர்.

கடைக்குள் புகுந்து மேலே சுவரை இடித்து முதல் தளத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனால் சுமார் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் இருந்த அடகு வைக்கப்பட்ட நகைகள் எல்லாம் கொள்ளை போயுள்ளன. இந்த விஷயம் இரண்டு நாட்களாக தெரியாமல் இருந்துள்ளது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கி திறக்கப்பட்டபோது நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.
நகைகள் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸ் சோதித்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications