வெடித்தது அதிமுகவில் அதிருப்தி.... சேலம் தெற்கு வேட்பாளருக்கு எதிர்ப்பு - பெண் தீக்குளிக்க முயற்சி
சேலம்: அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சேலம் தெற்கு தொகுதி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தெற்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ள செல்வராசுவிற்கு போட்டியிட வாய்ப்பளிக்காமல், புதிதாக வேறொருவரை தேர்வு செய்ததற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டார்.
தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டினார். உடனே அங்கிருந்த அனைவரும் அந்தப் பெண்ணின் தலையில் தண்ணீரை ஊற்றினர்.
அந்தப் பெண் விடாமல் சத்தம் போடவே, அங்கிருந்தவர்கள் தர தரவென இழுத்துக்கொண்டு போய் அறையில் போட்டு அடைத்தனர். செய்தியாளர்களை வீடியோ, போட்டோ எடுக்க விடாமல் தடுத்தனர். பேட்டி கொடுக்கவும் விடவில்லை.
வேட்பாளர் பட்டியல் அறிவித்த சில மணிநேரங்களிலேயே சேலத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்கப் போவதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரம்பிச்சிட்டாங்கய்யா... ஆரம்பிச்சிட்டாங்க... இன்னும் எத்தனைபேர் கிளம்புவாங்களோ தெரியலையே?
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications