For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: சென்னையில் ஆவணங்களை நேரில் ஆய்வு செய்த நீதிபதி

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சென்னையில் உள்ள ஆவணங்களை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை ரிசர்வ் வங்கியில் உள்ள வழக்கு ஆவணங்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இன்று ஆய்வு செய்தார்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதியுடன் பெங்களூர் நீதிமன்ற ஊழியர்களும், ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது.

English summary
Michael T Cunnah, Bangalore Special Court Judge inspects Jayalalithaa's jewels and other movable assets in Chennai RBI
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X