54 ராமேஸ்வரம் மீனவர்களை சிறை பிடித்தது இலங்கைக் கடற்படை.. பேச்சுவார்த்தை முன்பு அட்டகாசம்!
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி மொத்தம் 54 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுள்ளது இலங்கைக் கடற்படை. இதனால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரு நாட்டு மீனவர்களுக்கிடையே சென்னையில் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களை இலங்கைப் படை பிடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இலங்கைக் கடற்படை செய்தித் தொடர்பார் இன்டிகா சில்வா கூறுகையில், காங்கேசன் துறை பகுதியில் 21 மீனவர்கள் 5 படகுகளுடன் பிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் 5 படகுகளுடன் தலைமன்னார் பகுதியில் பிடிபட்டுள்ளனர் என்றார்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட் உறுதி செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications