எச். ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடந்தே தீரும்-சுப. வீரபாண்டியன்
எச் ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடந்தே தீரும் என்று சுப வீரபாண்டியன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எச்.ராஜாவுக்கான போராட்டம் நிச்சயம் தொடரும்- வீடியோ
சென்னை: எச் ராஜா வருத்தம் தெரிவித்தாலும் அவருக்கு எதிராக போராட்டம் நடந்தே தீரும் என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்தார்.
பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச். ராஜா நேற்று தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அந்த பதிவை எச் ராஜா நீக்கிவிட்டார்.

இந்நிலையில் பெரியார் சிலை உடைப்பு குறித்த கருத்தை நான் பதிவிடவில்லை என்றும் அதை எனது அட்மின் எனது அனுமதியின்றி பதிவிட்டுவிட்டார் என்றும் எச் ராஜா இன்று வருத்தம் தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
இன்று திமுக சார்பில் பூந்தமல்லியில் நடக்கவிருந்த போராட்டம் எச் ராஜா மன்னிப்பு கேட்டாலும் நடந்தே தீரும் என்று சுப வீரபாண்டியன் தெரிவித்தார். மேலும் அட்மின் பதிவு செய்தார் என்பதை ஏற்க முடியாது என்றும் சுப வீ தெரிவித்தார்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications