இந்த நச்சுப் பாலைத்தானே 30 ஆண்டு காலம் குடித்தார் வைகோ.. சுப.வீ கிண்டல்
சென்னை: திமுக நச்சு கலந்த பால் என்று கூறுகிறார் வைகோ. இந்த நச்சு கலந்த பாலைத்தானே 30 ஆண்டு காலம் அவர் குடித்துக் கொண்டிருந்தார் என்று கேட்டுள்ளார் சுப வீரபாண்டியன்.
சென்னை புரசைவாக்கத்தி்ல நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன். அப்போது அவர் கூறியதாவது:

திமுகவை விஷம் கலந்த பால் என்று வைகோ வர்ணித்து இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது ஆகும். திமுகவில் வைகோ இருந்த 30 ஆண்டு காலம் இந்த பாலைத்தான் குடித்துக் கொண்டு இருந்தார். விஷம் கலந்த பாலாக இருந்து இருந்தால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் அப்படி பாதிப்பு எதுவும் நடக்கவில்லையே. எனவே அதுபோல் விமர்சிக்க வேண்டாம்.
உடுமலையில் கலப்பு திருமணம் செய்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டான். இந்த கொலையை கருணாநிதியும், ஸ்டாலினும் ஏன் கண்டிக்கவில்லை என்று கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முத்தரசன் கூறி வருகிறார். அவர் தெரியாமல் பேசுகிறார். இந்த கொலையை கருணாநிதியும், ஸ்டாலினும் கண்டித்து இருக்கிறார்கள் என்றார் சுப.வீரபாண்டியன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications