'சென்னையில் இடியிடித்தால் இந்தியாவெங்கும் மழைபெய்கிறது'-முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து பாராட்டு
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றுத் தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்திய விடுதலைத் திருநாளில்
கொடியேற்றும் உரிமையை
முதலமைச்சர்களுக்கெல்லாம்
பெற்றுக்கொடுத்தார்
முத்தமிழறிஞர் கலைஞர்
யாம்பெற்ற உரிமை
பெறுக இவ்வையகம்
என்று உரிமையைப்
பொதுவுடைமை செய்தார்
அது அன்று
இதோ இன்று
இந்தியாவின்
எல்லா மாநிலங்களுக்கும்
உச்சநீதி மன்றத்தில் போராடி
உயர்கல்வி உரிமையைப்
பெற்றுத் தந்திருக்கிறார்
முதலமைச்சர் முத்துவேல்
கருணாநிதி ஸ்டாலின்
தந்தை வழியில்
தனயன் சரித்திரம் எழுதுகிறார்
முன்னேறுகிறார்;
முதல்வர்களுள்
முதல்வர் ஆகிறார்
இவர் சென்னையில்
இடியிடித்தால்
இந்தியாவெங்கும்
மழைபெய்கிறது
இது
கூரான வெற்றி
மற்றும்
நேரான வெற்றி
உலகமே வாழ்த்துகிறது
எங்கள் உள்ளங்களும்
இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
-
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி












Click it and Unblock the Notifications