தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை... ஆளுநர் உரை குறித்து தமிழிசை விமர்சனம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற பாஜக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ‘தமிழகத்தில் கூலிப்படைகள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், ஆளுநர் உரையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக கூறியிருக்கிறார்' என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications