தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்.. காவிரி பற்றி ஆலோசனை செய்ய முடிவு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று இரவு டெல்லி செல்கிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று இரவு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் காவிரி போராட்டம், காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரவு 7.10 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் பற்றி மத்திய அரசிடம் பேச முடிவு செய்துள்ளாதாக கூறப்படுகிறது.
போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனைகள் நடத்தியதன் பேரில் இன்று டெல்லி செல்ல உள்ளார்.
More From
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications