நாடுமிகச் சிறந்த மனிதரை இழந்து விட்டது... அப்துல்கலாம் மறைவுக்கு ஆளுநர் ரோசையா இரங்கல்...
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு, தமிழக ஆளுநர் ரோசையா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கலாம் மறைவு, நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்பட்டபேரிழப்பு என்று கூறியுள்ளார்.

மக்களின் தலைவராக விளங்கிய அப்துல் கலாம், இளைஞர்கள் மனதில் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் என்ற சுடரை ஏற்றியவர் எனவும் ரோசையா கூறியுள்ளார்.
மிகச் சிறந்த மனிதரை, நிர்வாகியை, சிறந்த ஏவுகளை விஞ்ஞானியை, மனிதாபிமானம் மிக்கவரை இந்த நாடு இழந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கலாமின் மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்திய நாட்டுக்கே பேரிழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் ஆளுநர் ரோசையா தெரிவித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications