செம்மரம் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தது ஆந்திர போலீஸ்! - வீடியோ
ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஏழை இளைஞர்களை கூலி வேலைக்கு என ஆந்திராவுக்கு அழைத்து செல்லும் அம்மாநில தொழில் அதிபர்கள் அவர்களை சட்டவிரோதமாக செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

மரம் வெட்டும் கூலித்தொழிலாளிகளை கைது செய்யும் போலீசார் அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் செம்மரம் கடத்தப்படுவதாக சித்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சித்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். மேலும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications