தேங்காய் மிட்டாய் எங்கே பிரபலம், அதன் சிறப்புக்கள் என்ன?
தேங்காய் மிட்டாய், கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் குழந்தைகளின் தினசரி தீனியாக இருந்தது ஒரு காலம். இப்பொழுது தின்பண்டங்கள் என்றாலே வண்ண வண்ணக் காகித உறைகளுக்குள் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றே மனதில் பதியவைக்கப் பட்டு விட்டது. காரணம் எந்தக் கடைக்குச் சென்றாலும் இவைதான் உங்கள் கண்ணில் படும். ஆனால் இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் நீங்கள் சிறு வயதில் விரும்பி ருசித்த தின்பண்டங்கள் அனைத்தையும் வாங்கி ருசிக்கலாம், குழந்தைகளுக்கும் அறிமுகப் படுத்தலாம்.
சுவையூட்டிகளும், நிறமூட்டிகளும் அறவே இல்லாத தேங்காய் மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் தான் குழந்தைகளுக்கு இன்று தேவையான பண்டங்கள்.

வீட்டு உபயோக டெக்ஸ்டைல்ஸ், கொசு வலை மற்றும் பேருந்து கட்டமைப்புக்குப் பெயர் பெற்ற கரூர் நகருக்கு இன்னொரு சிறப்பு கரூர் தேங்காய் மிட்டாய். கொங்கு மக்களின் தேங்காய் மிட்டாய் செய்யும் முறையில் இன்றும் கடை பிடித்து செய்வதால் இந்த தேங்காய் முட்டையின் சுவையே தனி.
இத்தகைய சிறப்புடைய கரூர் தேங்கா மிட்டாய் ஆன்லைனில் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்.
* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.
சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்க்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம் ஒரு புது முயற்சியாக துவங்கப் பட்டாலும் நான்கு வருடங்களாக மக்களின் வரவேற்புடன் நல்ல முறையில் இயங்கி வருகிறது.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அணைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications