பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்?.. "பரபரப்பு" தகவல்!
சென்னை: 2015ம் வருடமும் முடியப் போகிறது. மக்களுக்கு ஏற்பட்ட பல குழப்பங்களுக்கு நிவாரணமும் கிடைக்கவில்லை, தெளிவும் கிடைக்கவில்லை, விடையும் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு தனது மூச்சை நிறுத்திக் கொள்ளப் போகிறது.
இந்த நிலையில்தான் வாட்ஸ் ஆப்பில் இப்படி ஒரு தகவல் ஓடி வந்து கண் முன் நின்றது.. படித்துப் பார்த்தபோது "ப்ப்பா" என்னா ஒரு சிந்தனைடா என்று வாய் தானாக சொன்னது.. மேட்டர் அப்படி பாஸ்.

அந்த வாட்ஸ் ஆப் செய்தி இதுதான்...
2015ம் ஆண்டு முடியப் போகிறது. இந்த வருடத்தில் விடை தெரியாமல் அனைவரது மனதிலும் தொக்கி நிற்பது 3 புதிர்கள்தான்.
முதல் புதிர் - பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்?
2வது புதிர் - சல்மான்கானின் காரை யார்தான் ஓட்டினார்?
3வது புதிர் - பிட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணிக்கு உண்மையில் எத்தனை கணவர்கள்?
இந்த மூன்றுக்கும் ஒரே பதில்தான். அது இதுதான் -
இந்திராணியின் கணவர்களில் யாருக்கும் தெரியாத ஒருவர்தான் சல்மான் கானின் காரை ஓட்டிச் சென்றார். ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி விட்டார். இதை பாகுபலி பார்த்து விட்டார். இதைப் பாகுபலி பார்த்து விட்டதால், அந்தக் கணவர், கட்டப்பாவைத் தொடர்பு கொண்டு பாகுபலியை கொல்லச் சொல்லி உத்தரவிட்டார். கட்டப்பா கொன்று விட்டார்.!
சிந்தனை செய் மனமே.. செய்தால்.. இப்படிப்பட்ட செய்திகள் வரும் தினமே..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications