சிறுமியின் 10 வார கருவை கலைக்க திருவண்ணாமலை நீதிமன்றம் ஒப்புதல்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் 10 வார கருவை கலைக்க திருவண்ணாமலை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் 10 வார கருவை கலைப்பதற்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.

Tiruvannamalai Court gives consent to abort 10 week foetus of minor girl

அவரது 10 வார கருவை கலைக்க அவரது பெற்றோர் அனுமதி கோரி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கருவை கலைக்க அனுமதி அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+