ஆளுநரின் சென்னை வருகை மேலும் தாமதம்? ஓபிஎஸ் ராஜினாமா வாபஸ்?
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவின் சென்னை வருகை மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருவது மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் மன்னார்குடி கோஷ்டியின் கடும் நெருக்கடியால் அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வமே பகிரங்கமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சசிகலா உள்ளிட்டோரின் நெருக்கடியாலே தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் எனவும் அவர் உண்மையை போட்டுடைத்தார்.
இதனால் சசிகலா முதல்வர் நாற்காலியில் அமரும் பேராசைக்கு முட்டுக் கட்டை விழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருவதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது வித்யாசகர் ராவின் சென்னை வருகை தாமதமாகும் என மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்கு வித்யாசகர் ராவ் வரும்போது ஓ. பன்னீர்செல்வம் தம்முடைய ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tamil Nadu Governor Vidyasagar Rao is waiting for clarity on Sasikala's appointment as next Tamil Nadu Chief Minister.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருவது மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications