அடேங்கப்பா.. 500 டாஸ்மாக் கடையை மூடியதால் அரசுக்கு இழப்பு ரூ.6,636 கோடி: ஓ.பி.எஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 500 டாஸ்மாக் கடைகளை மூடியதால் தமிழக அரசுக்கு ரூ.6,636.08 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.
புற்றீசல் போல பெருகிவிட்ட டாஸ்மாக் மதுபான கடைகளால், சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போவதாக பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில், படிப்படியாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த நிலையில், முதல்கட்டமாக 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார்.
இதன் மூலம், தமிழக அரசுக்கு ரூ.6,636.08 இழப்பு ஏற்பட்டுள்ளதாக, பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார். அப்படியானால், எஞ்சிய டாஸ்மாக் கடைகள் மூலம், தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.
More From
-
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications