பேரறிஞர் அண்ணா நினைவு தினம்... மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாதுரையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அண்ணா நினைவு தினம்... திமுகவினர் அமைதி பேரணி
சென்னை: அண்ணாதுரையின் 49-ஆவது நினைவுதினத்தையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி இன்று நடைபெறுகிறது.
அண்ணாதுரையின் நினைவு நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அவரது நினைவு தினத்தையொட்டி இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறுகிறது. இதில் திமுகவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.












Click it and Unblock the Notifications