நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகள் குப்பென்று பற்றி எறிந்ததால் பரபரப்பு.. வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ரயில் பெட்டிகள் நேற்றிரவு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி விருகின்றனர்.












Click it and Unblock the Notifications