பிசி சாலையில் விளையாட்டு... தூத்துக்குடியில் மக்கள் உற்சாகம்
சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி, அங்கு பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்னும் புதிய திட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி, அங்கு பொதுமக்கள் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வகையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாதத்தின் ஒருநாள் சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி அங்கு பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுக்களை விளையாடலாம் என மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதனையடுத்து, வாரவிடுமுறையான நேற்று, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முதல், குரூஸ்பார்னபத்து சிலை வரை சாலையில் நான்கு மனி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதையடுத்து அந்த சாலையில் பொதுமக்கள் கிரிக்கெட், ஹாக்கி, ஹேண்ட்பால், பேஸ்கட் பால், கோகோ, ஜிம்னாஸ்ட்டிக், சிலம்பம், சைக்கிள், யோகா, பரமபதம் போன்ற பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். அப்போது மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications