போராட்டகளமாகும் தூத்துக்குடி தெருக்கள்... போலீஸ் தடுப்பதால் தள்ளுமுள்ளு... எம்எல்ஏ கீதாஜீவன் கைது
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தெருக்கள் முழுவதிலும் போராட்டக்காரர்கள் நுழைவதால் அவை போராட்ட களமாக காட்சியளிக்கின்றன.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தெருக்கள் முழுவதிலும் போராட்டக்காரர்கள் நுழைவதால் அவை போராட்டகளமாக காட்சியளிக்கின்றன. போராட்டம் நடத்திய எம்எல்ஏ கீதாஜீவன் கைது செய்யப்பட்டார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
போலீஸ் தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணியாக சென்றனர். அலை அலையாக மக்கள் பேரணியில் பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் போராட்டக்காரர்கள் நுழைந்து வருகின்றனர்.

போலீஸ் கைது முயற்சியை முறியடித்து மக்கள் பேரணி தொடர்ந்து வருகிறது.
பிஞ்சு குழந்தைகள், பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கீதாஜீவன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். ஸ்டெர்லைட்டை மூடு மூடு என்ற முழக்கம் விண்ணை பிளக்கிறது.

மாற்றுத் திறனாளிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 144 தடை உத்தரவை மீறி 15 கிமீ பேரணி பொதுமக்கள் நடத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications