பஸ் ஸ்டாப்லே எல்லா டீச்சரும் சோகமாத்தான் நிக்கறாங்க.. லீவ் கேன்சலாம்! #ரம்ஜான்

ரம்ஜான் விடுமுறை ஒரு நாள் தள்ளிப் போனதை வைத்து சமூக வலைத்தளங்களில் கலாய்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று கொண்டாட இருந்த ரம்ஜான் நாளை என தமிழக அரசு அறிவித்ததால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர் மக்கள்.

இன்று ரம்ஜான் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்ததால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவித்தது அரசு. ஆனால் பிறை தெரியாத காரணத்தால் சனிக்கிழமைதான் ரம்ஜான் என தமிழகஅரசின் தலைமைக் காஜியார் அறிவித்தார்.

Twitter comments on Ramzan

இதையடுத்து தமிழக அரசும் நாளையே ரம்ஜான் என அறிவித்து இன்று விடப்பட்ட விடுமுறையை ரத்து செய்து விட்டது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இயங்குகின்றன. லீவை எதிர்பார்த்துக் காத்திருந்த அத்தனை பேரும் அடடா வட போச்சே என்று சோகமாகி விட்டனர். அதை வைத்து கலாய்த்து புழங்கும் சில கருத்துக்களின் தொகுப்பு இது.

பிரியாணி

பிரியாணி தள்ளிப் போச்சே

இன்னார் #பிரியாணி செய்தாரே அவர் வீட்டில் அவர் நானம் பிரியாணி பெற்று விடல்.

Twitter comments on Ramzan

பிரியாணி காதல்
வெறுக்க முடியாத பிரியாணி

வெறுக்க முடியாத அளவு உன் மீது காதல் #பிரியாணி

Twitter comments on Ramzan

பாய் பிரண்ட்

இல்லாம போச்சே பாய் பிரண்ட்

எனக்கு பாய் பிரண்ட் இல்லின்னு!
அரத பழசு மொக்கையெல்லாம் தூக்கிட்டு வராதீங்க! பிராண்டி வச்சிருவேன்
#பிரியாணி

 இல்லாம போச்சே பாய் பிரண்ட்

மானத்தை வாங்காதீங்க

பாய்ங்க நல்லவங்க

#பிரியாணி பிச்சை கேட்டு மானத்த வாங்காதீங்கடா...
#பாய்ங்க நல்லவங்க... அவுங்களே தருவாங்க

Twitter comments on Ramzan

பேபிம்மா
புரட்சி தலைவி அம்மாவும், பேபிமாவும்

முக்காடு போட்டு தொழுகை பன்னா அது #புரட்சிதலைவி_அம்மா
அதே முக்காடு போட்டுக்கிட்டு தூங்குனா அது நம்ம #பேபிமா
#ரம்ஜான்

Twitter comments on Ramzan

கோபத்தில் டீச்சர்ஸ்
டீச்சர்ஸ் கோபமா இருக்காங்கப்பா

பஸ் ஸ்டாப்லே எல்லா டீச்சரும் சோகமாத்தான் நிக்கறாங்க..
லீவ் கேன்சலாம்.
#ரம்ஜான்

Twitter comments on Ramzan

அல்லா பார்த்துக்குவார்
அண்டா பத்திரம்

அல்லா உங்களை பாத்துகொள்வார் .
பட் பிரியாணி அண்டாவை நீங்க தான் பாய் பத்திரமாக பாத்து கொள்ளனும்.
பிரியாணி திருடங்க ஜாஸ்தி நம்ம நாட்டுல ..
#ரம்ஜான்

Twitter comments on Ramzan

இதெப்படி இருக்கு
அடடா ஓடுங்க

இனிய #ரம்ஜான் வாழ்த்துக்கள்

Twitter comments on Ramzan

-திவ்ய பாலா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+