இலங்கையில் இருந்து கோடியக்கரை வந்த 2 ஈழத் தமிழர் கைது
கோடியக்கரை: இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு திருட்டு படகில் வந்த 2 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வல்வெட்டி துறையைச் சேர்ந்த சிந்தாதுரை, நிரஞ்சன் இருவரும் நேற்று ஒரு படகில் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை காட்டுப்பகுதியில் வந்து இறங்கினர்.
இவர்களை அந்த பகுதியை சேர்ந்த மீனவர் மனோகரன் என்பவர் பார்த்தார். அப்போது அவர்கள் 2 பேரும் காட்டுபகுதிக்கு தப்பி ஓடினர். இதுகுறித்து மனோகரன் கோடியக்கரை சுங்க இலாகா அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஓடிய சிந்தாதுரை, நிரஞ்சன் ஆகிய 2 பேரையும் தேடிப் பிடித்து கைது செய்தனர்.. அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின்னாக தகவல்களைத் தெரிவித்துள்ளனர். தாங்கள் இருவரும் திருட்டு படகில் கோடியக்கரைக்கு வந்ததாக தெரிவித்தனர். 2 பேரும் காட்டுப்பகுதியில் இறங்கிய இடத்திற்கு இன்று அவர்களை அழைத்து சென்று சுங்க இலாகாவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications