விஜயை கேலி செய்யும் 'அந்த 3 சமூக வலைத்தளங்கள்'! போலீஸ் கையில் லிஸ்ட்
மதுரை: நடிகர் விஜயை பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கேலி செய்து மீம்ஸ் உருவாக்குவதாக கூறி, இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தங்கபாண்டி, மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், விஜயை கேலி செய்து மீம்ஸ் உருவாக்குவதில் கீழ் கண்ட இரு பேஸ்புக் பக்கங்களும், ஒரு டிவிட்டர் அக்கவுண்டும் முன்னணியில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே அந்த பக்கங்களை நீக்க வேண்டும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவின்படி நீக்கப்பட கோரிக்கைவிடுக்கப்பட்ட பக்கங்கள் இவைதான்:
https://www.facebook.com/kokki.official
https://www.twitter.com/kokki.official
https://www.facebook.com/trollywood.tamil
இதனிடையே, புகாரில் கூறப்பட்டுள்ள 3 சமூக வலைத்தள பக்கங்களில், இன்று மாலை நிலவரப்படி, முதல் இரு பக்கங்களும் செயல்பாட்டில் இல்லை.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications