தனியார் பேருந்துகள் லாபம் ஈட்டும் போது அரசுக்கு நஷ்டம் ஏன்.. தமிழிசை கேள்வி
தனியார் பேருந்துகள் லாபம் ஈட்டும் போது அரசுக்கு நஷ்டம் ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை: தனியார் பேருந்துகள் அனைத்தும் நன்றாக லாபம் ஈட்டும் போது அரசுக்கு மட்டும் நஷ்டம் ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழகம் முழுக்க போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டம் 5வது இன்றும் நாளாக தொடர்கிறது.

இந்த போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ''தனியார் பேருந்துகள் அனைத்தும் நன்றாகவே லாபம் ஈட்டுகிறது. எந்த தனியார் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆனால் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் நஷ்டம் ஏன்?'' என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் ''வெறும் 4 பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் முதலாளிகள் எளிதாக லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் 40,000 க்கு மேல் பேருந்துகளை இயக்கும் அரசு நஷ்டம் என கூறலாமா?. தமிழக அரசு நஷ்டம் என்று கூறி அப்பாவி தொழிலார்களை வஞ்சிக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications